tag:blogger.com,1999:blog-33343731.post1035615142932704023..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! -குற்றாலம் தந்த ஏமாற்றம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33343731.post-34887901906518402512009-12-12T03:37:12.618-08:002009-12-12T03:37:12.618-08:00வாங்க திரு குப்பன் யாஹூ, நம் கோயில்கள் வெறும் ஆன்ம...வாங்க திரு குப்பன் யாஹூ, நம் கோயில்கள் வெறும் ஆன்மீக அடையாளம் மட்டுமின்றிச் சரித்திர அடையாளமும் கூட. எந்தவிதமான விஞ்ஞானமுன்னேற்றமும் இல்லாத காலத்திலேயே எப்படி யோசித்துக் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்பதையும், இது எந்தவிதமான வற்புறுத்தலும் இன்றியே நடந்திருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மன்னர்கள் தங்கள் பெயர் காலத்திற்கும் நிற்கச் செய்த இந்த அடையாளங்கள் இல்லை எனில் இன்று நாம் தமிழர் எனப் பெருமை கொள்வதில் அர்த்தமே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-55898878214432592009-12-10T08:13:00.298-08:002009-12-10T08:13:00.298-08:00yes you are right, Precius temples all are.
We do...yes you are right, Precius temples all are.

We do not take care. but few temples are now very well taken care (nellai appar temple, papanasma templ) are by vaazga valamudan groupsகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-83938264435515170262009-12-09T04:29:06.493-08:002009-12-09T04:29:06.493-08:00நன்றி பிரபாகர் அவர்களே, திருக்குற்றாலத்தை நினைத்து...நன்றி பிரபாகர் அவர்களே, திருக்குற்றாலத்தை நினைத்து மிகவும் எதிர்பார்ப்புடன் போனதாலோ என்னமோ எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலஞ்சி பரவாயில்லை, முருகனும் அழகு, ஊரும் அழகு.செல்லும் பாதை அதைவிடவே அழகு. இன்னொரு முருகன் கோயிலும் மலை மீது உள்ளது மாலை வெகு நேரமாகிவிட்டதால் செல்ல முடியாது என்று சொல்லிவிட்டனர். பார்க்கலாம், அந்த முருகன் கூப்பிட்டால் போகலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-70056737986543641132009-12-08T20:00:12.096-08:002009-12-08T20:00:12.096-08:00amma thaankal aanmeega katuraiyai sirappaaga ezhut...amma thaankal aanmeega katuraiyai sirappaaga ezhuthukreerkal kutraalam nan palamurai sendr irukiren aanal thankalin moolagathan agathiyar than thirumaalai kuru muni aagiyavar endru therinthu konden pala per niraya munivarkalin peyarkalai sonnaarkal

miga azhakaka koorvaiyaka katturaiyayi thodukreerkal thankal pani sirakka vaazthukkalAnonymoushttps://www.blogger.com/profile/17218428203150894354noreply@blogger.com