tag:blogger.com,1999:blog-33343731.post1998027570740468696..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம் 3 மயூரநாதர் கோயில்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-33343731.post-29424380161232534172010-02-03T03:04:44.624-08:002010-02-03T03:04:44.624-08:00ஒரிஜினல் காளியாகுடி ஓட்டல் வாரிசுகள் மடிப்பாக்கத்த...ஒரிஜினல் காளியாகுடி ஓட்டல் வாரிசுகள் மடிப்பாக்கத்தில் வச்சிருக்காங்க. அவங்க தான் மாயவரம் ஒரிஜினல். அது குறிப்பிட மறந்துட்டேன். ஆனால் சாப்பிட்டதில்லை! மடிப்பாக்கம் பூரா உறவினர்கள்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-444004738376268612010-02-03T01:31:36.265-08:002010-02-03T01:31:36.265-08:00thanks srithanks sriஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-46795200428564541902010-02-03T01:02:22.569-08:002010-02-03T01:02:22.569-08:00This is Sri here : You are right that Kaaliyagudi ...This is Sri here : You are right that Kaaliyagudi hotel in Mayuram is now owned/run by different persons. I know there are 2 of their hotels - run by the same family - in Chennai - One I know for sure near at Puzhithivakkam MTC depot (Right side)- Puzhitivakkam is on the road from Medavakkam to Nanganallur. Other one I heard is in Maiylapore (Similar to Mayuram!!!).

SriiTTiAMhttps://www.blogger.com/profile/17079665959095208085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-69316011131449242362010-02-02T21:48:06.371-08:002010-02-02T21:48:06.371-08:00வாங்க முத்துலக்ஷ்மி, சொந்த ஊருனா எவ்வளவு பாசம் பார...வாங்க முத்துலக்ஷ்மி, சொந்த ஊருனா எவ்வளவு பாசம் பாருங்க! :))))))))))) வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-40091945220002300872010-02-02T21:47:18.998-08:002010-02-02T21:47:18.998-08:00எல்கே, மூன்றடுக்கு விமானத்தைத் திரிதள விமானம் என்ப...எல்கே, மூன்றடுக்கு விமானத்தைத் திரிதள விமானம் என்பார்கள்.

காளியாகுடி இப்போ மாயவரத்தில் இருப்பது முன்னாலே நடத்தினவங்க இல்லை. அவங்க வாரிசு கூட இல்லை. பெயரை மாத்தாமல் வேறே யாரோ இப்போ நடத்தறாங்க. மேலும் நாங்க அபி அப்பா வீட்டிலேயே எதுவும் சாப்பிட முடியலை, கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டிருந்தோமே, ஆகவே ஹோட்டலுக்கு எல்லாம் போகலை. அப்புறம் சட்டைநாதர் மஹாலக்ஷ்மி சந்நிதிக்கு மேலே இருக்குனு என்னோட பதிவிலே குறிப்பிட்டிருக்கேன், பாருங்க! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-36074386660097997432010-02-02T21:45:22.264-08:002010-02-02T21:45:22.264-08:00வாங்க சங்கவி, கருத்துக்கு நன்றிப்பா.வாங்க சங்கவி, கருத்துக்கு நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-19436615206738147922010-02-02T07:23:13.322-08:002010-02-02T07:23:13.322-08:00ம்.. பதிவை படித்ததும் ஊருக்குச் சென்று வந்த உணர்வு...ம்.. பதிவை படித்ததும் ஊருக்குச் சென்று வந்த உணர்வு.. நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-60172263751315247212010-02-02T06:59:14.957-08:002010-02-02T06:59:14.957-08:00திரிதள விமானம் என்று சொல்கின்றார்கள்//
இதற்கு விளக...திரிதள விமானம் என்று சொல்கின்றார்கள்//
இதற்கு விளக்கம் கிடைக்குமா??

சரி இதெல்லாம் விடுங்க மாயவரம் காளியாகுடி ஹோட்டல் போனீங்களா?
மேலும் மாயவரத்தில் சட்டநாதர் கோவில் இருக்குனு நினைவு(?) சரியாக நினைவு இல்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-2445449177059386292010-02-02T02:18:45.534-08:002010-02-02T02:18:45.534-08:00நல்லாயிருக்க உங்க பயணக்கட்டுரை...நல்லாயிருக்க உங்க பயணக்கட்டுரை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com