tag:blogger.com,1999:blog-33343731.post3769982231028874777..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33343731.post-90526030607210503492009-08-21T18:40:54.295-07:002009-08-21T18:40:54.295-07:00ம்ம்ம்?? ஜெயஸ்ரீ, ஒரு பாசுரம் தான்னு கேள்விப் பட்ட...ம்ம்ம்?? ஜெயஸ்ரீ, ஒரு பாசுரம் தான்னு கேள்விப் பட்டேன். நேத்திக்குத் தேடமுடியலை. இன்னிக்குப் பார்க்கிறேன். நீங்க கொடுத்திருக்கும் ஆரம்பத்திலே இருந்து படிச்சுப் பார்க்கிறேன். ரொம்ப நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-21607150599414486052009-08-21T18:39:20.760-07:002009-08-21T18:39:20.760-07:00வாங்க சார், உங்களை நினைக்காமல் மகரநெடுங்குழைக்காதர...வாங்க சார், உங்களை நினைக்காமல் மகரநெடுங்குழைக்காதரை எப்படி நினைக்கிறது?? நல்லாவே நினைப்பு வச்சுக்கொண்டே தரிசனம் செய்தோம். அருமையான தரிசனம். இன்னொரு முறையும் போகணும். எப்போ கிடைக்குமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-11646909096017351122009-08-21T15:12:26.537-07:002009-08-21T15:12:26.537-07:00Romba Nanna irukku. Mahara nedung kuzhai kaadhan. ...Romba Nanna irukku. Mahara nedung kuzhai kaadhan. Beautiful is n't it?. Pasuram onnuthangarela? Naan 11 nu ninachen.. (2)la 7.3.1 lenthu 7.3.11 varai :-
Villai soori sango, Naanakarunguzhal, Chenganivayan, uzhandavemmaaamai, Munainthu chagatam, Kaalamperavenaikkalumin,Periyal soozh kadal, Kandathuvenko,Servan senrun,Nagaramum Naadum,
oozhithoroozhi
NU thodangara merkonda ella paasurathullaiyum thenthiruparai yai paththithan padiyirukkar nu nenaichen. Neenga ezhudhinadhum sertha 13 illayaa. Azhwargaloda anbu paasurangallanu engamma solva.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-52224131954656345062009-08-21T07:28:30.230-07:002009-08-21T07:28:30.230-07:00//திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் ...//திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம்.//

தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் பதிவின் இந்த ஆரம்பவரிகளைக் கண்டதுமே அது என் உள்ளங்கவர் கள்வன் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் கோவிலாகத்தான் இருக்க முடியும் என தீர்மானித்து க்ளிக் செய்தால் நான் நினைத்தது சரி என்பதைப் பார்க்க முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.

என்னையும் இப்பதிவில் நினைவுகொண்டு குறிப்பிட்டதற்கு நன்றி. ராமாயண கதை நடக்கும் இடத்தில் அனுமன் பக்தியோடு வந்தமர்வதைப் போலவே தென்திருபேரை மகரநெடுங்குழைகாதன் என்றால் இந்த டோண்டு ராகவனும் பலருக்கு நினைவுக்கு வருவது எனக்கு அவன் செய்த அருளே.

நல்ல சேவை கிடைத்ததா?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com