tag:blogger.com,1999:blog-33343731.post4921043556101404054..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் -அஹோபிலம் 11Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-33343731.post-70097793774701367592009-03-22T07:40:00.000-07:002009-03-22T07:40:00.000-07:00ப்ரின்டரா? இங்கா? ஒண்ணும் புரியலை!ப்ரின்டரா? இங்கா? ஒண்ணும் புரியலை!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-87322608763644814622009-03-22T06:32:00.000-07:002009-03-22T06:32:00.000-07:00வாங்க ராகவ், உக்ர ஸ்தம்பம் போய்ப் பார்க்க முடியலைன...வாங்க ராகவ், உக்ர ஸ்தம்பம் போய்ப் பார்க்க முடியலைனு இன்னும் வருத்தம் தான். ஆனால் பாதை சரியில்லை என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினாங்க. வேறே வழியில்லை. காட்டில் நாமளாப் போக முடியாதே! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-85903909967703659182009-03-22T06:31:00.001-07:002009-03-22T06:31:00.001-07:00மெளலி, எ.பி. எங்கே? ம்ம்ம்ம்ம்?? சரி பண்ணிட்டேன்னு...மெளலி, எ.பி. எங்கே? ம்ம்ம்ம்ம்?? சரி பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-53270331042022260772009-03-22T06:31:00.000-07:002009-03-22T06:31:00.000-07:00வாங்க திவா, ப்ரிண்டருக்கு இங்க் மாத்தணும், அப்புறம...வாங்க திவா, ப்ரிண்டருக்கு இங்க் மாத்தணும், அப்புறம் தான் படங்கள், இதில் எல்லாம் கொஞ்சம் மெதுவாய்த் தான் வேலை நடக்கும், வேறொருத்தரை எதிர்பார்க்கவேண்டி இருக்கே! :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-13500363062206974612009-03-22T06:30:00.000-07:002009-03-22T06:30:00.000-07:00வாங்க வல்லி, உக்ரஸ்தம்பத்துக்கு இப்போவும் போகக் கஷ...வாங்க வல்லி, உக்ரஸ்தம்பத்துக்கு இப்போவும் போகக் கஷ்டம் தான். நீங்க எப்போ அஹோபிலம் போனீங்க? அனுபவத்தைச் சொல்லக் கூடாதோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-10747599687745885782009-03-20T21:42:00.000-07:002009-03-20T21:42:00.000-07:00ஜ்வாலா நரசிம்மர் தரிசனம் அற்புதம் கீதாம்மா.. எனது ...ஜ்வாலா நரசிம்மர் தரிசனம் அற்புதம் கீதாம்மா.. எனது ந்ண்பன் சென்ற போது மேலே உக்ரஸ்தம்பம் அருகில் வரை சென்றும், உக்ரஸ்தம்பத்தை 20 அடி முன்னால் தான் தரிசிக்க முடிந்ததாம், ரொம்ப சிரமம் தான்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-28203616930345962452009-03-20T07:34:00.000-07:002009-03-20T07:34:00.000-07:00உக்ர ஸ்தம்பத்துக்கு கூட்டிட்டு போகாம விட்டுட்டீங்க...உக்ர ஸ்தம்பத்துக்கு கூட்டிட்டு போகாம விட்டுட்டீங்களே...

ஒரே ஒரு எழுத்துப் பிழை இருக்கு...சரிபண்ணிடுங்க :-)
[அப்பாடா, எனக்கும் ஒரு சான்ஸ்]மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-81743667560446660582009-03-20T03:54:00.000-07:002009-03-20T03:54:00.000-07:00ம்ம்ம். ரொம்ப சிரமப்பட்டே போய் வந்து எழுதி இருக்கீ...ம்ம்ம். ரொம்ப சிரமப்பட்டே போய் வந்து எழுதி இருக்கீங்க.
படங்கள் என்ன இவ்வளோ சின்னதா? திருப்தியே இல்லை. உக்ர ஸ்தம்பம் படம் பிடிச்சீங்களா இல்லையா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-44711738703939464682009-03-20T02:35:00.000-07:002009-03-20T02:35:00.000-07:00ஜ்வாலா நிருசிம்ஹ சரணம்.உக்ர ஸ்தம்பத்துக்கு இப்போத...ஜ்வாலா நிருசிம்ஹ சரணம்.
உக்ர ஸ்தம்பத்துக்கு இப்போதுதான் நிறையப் பேர்கள் போக முயலுகிறார்கள். எப்பவுமே சிரமம் என்றுதான் சொல்வார்கள். அட்கனால் தாஅன் கைகால் நேர இருக்கும் இளமையிலேயே பத்ரி இந்த மாதிரி இடத்துக்குப் போய் வரவேண்டும் என்று எங்கள் ஸ்லோக மாஸ்டர் சொல்வார். ஹ்ம்ம்.. நன்றி கீதா.
நாங்களும் உக்ர ஸ்தம்பம் போகவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com