tag:blogger.com,1999:blog-33343731.post4951553969797066989..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - கோபுர தரிசனம், பாப விமோசனம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33343731.post-5510692139870922082009-01-06T04:48:00.000-08:002009-01-06T04:48:00.000-08:00அருமை ஜீவா, சரியான பாட்டுகளை தயாரா வச்சிருக்கீங்க,...அருமை ஜீவா, சரியான பாட்டுகளை தயாரா வச்சிருக்கீங்க, நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-86222609989055080362009-01-04T19:48:00.000-08:002009-01-04T19:48:00.000-08:00பாபநாசம் சிவன்:பல்லவிகாண வேண்டாமோ இருகண்ணிருக்கும்...பாபநாசம் சிவன்:
பல்லவி
காண வேண்டாமோ இரு
கண்ணிருக்கும் போதே விண்ணுயர் கோபுரம் (காண)

அனுபல்லவி
வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனைக் (காண)

சரணம்
வையத்தினிலே கருப்பையுள் கிடந்துள்ளம்
நையப் பிறவாமல் ஐயன் திருநடம் (காண)

ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்துயிர் ஓட்டம் பிடிக்கு முன் (காண)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com