tag:blogger.com,1999:blog-33343731.post8264559432578172254..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - முடிவுரை!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33343731.post-45187844446731669952019-01-18T02:08:51.064-08:002019-01-18T02:08:51.064-08:00தற்செயலாக இன்று வேறு ஏதோ பார்க்க வந்து ஹரன் பிரசன்...தற்செயலாக இன்று வேறு ஏதோ பார்க்க வந்து ஹரன் பிரசன்னாவின் கேள்வியைப் பார்க்க நேர்ந்தது. புத்தகத் திருவிழா ஒன்றில் வாங்கப்பட்டது சுந்தர யோக சிகிச்சை. பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனந்த ரகசியம் இல்லை!. :( வருத்தமாக இருக்கிறது உடனே பதில் போடாமல் எட்டு ஆண்டுகள் கழித்துப் போடுவதற்கு. இதற்குள் உங்களுக்குப் புத்தகமே கிடைத்திருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-64390417795104527262010-06-20T05:47:34.443-07:002010-06-20T05:47:34.443-07:00வணக்கம்.
//சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம்...வணக்கம்.

//சுந்தர யோக சிகிச்சை, யோசார்யா சுந்தரம், பெங்களூர்.//

இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? அவர் எழுதிய இன்னொரு புத்தகமான ’ஆனந்த ரகஸியம்’ புத்தகம் உங்களிடம் உள்ளதா? ஒரு ஜெராக்ஸ் கிடைத்தாலும் உதவியாக இருக்கும். எனது மின்னஞ்சல் - haranprasanna at gmail.comஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-66120478475751949052009-02-14T03:47:00.000-08:002009-02-14T03:47:00.000-08:00மிகப் பெரிய பணியினைத் தளராது செய்து முடித்திருக்கி...மிகப் பெரிய பணியினைத் தளராது செய்து முடித்திருக்கிருக்கிறீர்கள். மறக்காமல் எல்லா ஆதாரங்கள், கொடுத்துதவியவர்களை லிஸ்ட் பண்ணியது இன்னும் சிறப்பு.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-36187463414427058652009-02-07T06:19:00.000-08:002009-02-07T06:19:00.000-08:00சிரமம் பார்க்காமல், நிறைய தகவல்களை தொகுத்து அளித்த...சிரமம் பார்க்காமல், நிறைய தகவல்களை தொகுத்து அளித்தமைக்கு நன்றிகள் கீதாம்மா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-90557050771060144812009-02-05T05:31:00.000-08:002009-02-05T05:31:00.000-08:00வாங்க லோகன், அவ்வப்போது வந்து ஊக்கம் கொடுத்ததுக்கு...வாங்க லோகன், அவ்வப்போது வந்து ஊக்கம் கொடுத்ததுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-16706656866664428162009-02-05T05:30:00.000-08:002009-02-05T05:30:00.000-08:00அபி அப்பா, ஊருக்குப் போற அவசரத்திலே எழுதறேன். நடரா...அபி அப்பா, ஊருக்குப் போற அவசரத்திலே எழுதறேன். நடராஜ தீட்சிதரிடம் பேசினேன். அவரோட மெயில் ஐடியை எனக்கு அனுப்புங்க. முதல்லே வந்ததுக்கு மெயிலே போகலை, மத்தது பின்னால். நீங்க வந்து பின்னூட்டம் இட்டதுக்கு ரொம்பவே நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-23286165137821588372009-02-04T04:36:00.000-08:002009-02-04T04:36:00.000-08:00மிகவும் அருமையான தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி. ஆன...மிகவும் அருமையான தகவல்களை வெளியிட்டதற்கு நன்றி. ஆனந்தகூத்தனின் அருளை பெற்றோம்.Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-81414204488661329662009-02-03T22:19:00.000-08:002009-02-03T22:19:00.000-08:00கீதாம்மா! எனக்கு நெஜமாக புல்லரிக்குது. இப்ப தான் ந...கீதாம்மா! எனக்கு நெஜமாக புல்லரிக்குது. இப்ப தான் நடராஜரை பற்றி நினைத்து கொண்டிருந்தேன். பின்பு உங்கள் சிதம்பர ரகசியும் என்ன ஆச்சு ஊருக்கு வேற போறேன்னு சொன்னாங்களேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்!

நல்ல ஒரு தொடர்! அருமையாக புத்தகம் போடும் அளவு இருந்தது எல்லா விஷயங்களும்!

நான் முன்பே சொன்னது போல புத்தகமாக போடலாம்!

அது சம்மந்தமாக நான் அங்கே வரும் போது பேசலாம்!

மிக மிக மனது நிறைவாக இருக்கின்றது!

நானும் முதல் அத்யாயம் முதல் இந்த அத்யாயம் வரை வந்தது இன்னும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கின்றது!

நம் எல்லோருக்கும் நடராஜர் அருள் கிடைக்கட்டும்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com