tag:blogger.com,1999:blog-33343731.post1448736878635911041..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! மஹேஸ்வர மூர்த்திGeetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33343731.post-29493494360264891212010-05-24T06:18:45.336-07:002010-05-24T06:18:45.336-07:00நீங்க அனுப்பின படம் சதாசிவ மூர்த்திதான். சதாசிவ மூ...நீங்க அனுப்பின படம் சதாசிவ மூர்த்திதான். சதாசிவ மூர்த்தியின் கூறில் ஆயிரத்தில் ஒரு கூறில் இருந்து மகேசர் தோன்றுகிறார். காப்பி, பேஸ்ட் பண்ணினப்போ சிலது விட்டுப் போயிருக்கிறதைக் கவனிக்கலை. பதிவைத் திருத்தி வெளியிடுகிறேன். நன்றி, நீங்க சுட்டிக் காட்டலைனா அப்படியே இருந்திருக்கும். மஹேச்வர மூர்த்திக்கு உருவத் திருமேனி தான். ஆகையால் மான், மழுவோடு காணப்படும் ஈசன் வடிவுதான் மஹேஸ்வர மூர்த்தி. இது பற்றி விரிவாக எழுதிடறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-90113459639314716902010-05-22T23:32:12.986-07:002010-05-22T23:32:12.986-07:00அருமையான படம் சூரி சார், ரொம்ப நன்றி, சேமிச்சு வச்...அருமையான படம் சூரி சார், ரொம்ப நன்றி, சேமிச்சு வச்சுண்டேன். உங்களுக்குச் சீக்கிரமா பதில் கொடுக்கிறேன். கொஞ்சம் அதிகமான வேலை. அதோட வம்பும் வளர்க்க வேண்டி இருக்கே! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-72270032250066124102010-05-22T17:57:19.330-07:002010-05-22T17:57:19.330-07:00நன்றி எல்கே,
சூரி சார், மஹேஸ்வர மூர்த்தி படம் சேம...நன்றி எல்கே,

சூரி சார், மஹேஸ்வர மூர்த்தி படம் சேமிப்பிலே இருந்தது காணோம், கூகிளாண்டவரைக் கேட்கணும், எங்கே காண முடியும்னு விபரம் குறிப்புகளைப் பார்த்துட்டு எழுதறேன். ரொம்ப நன்றி ஆர்வமாய்ப் படித்து வருவதற்கும், ஊக்கம் கொடுப்பதற்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-8787703211731046232010-05-22T08:24:20.939-07:002010-05-22T08:24:20.939-07:00http://farm1.static.flickr.com/34/116783072_620665...http://farm1.static.flickr.com/34/116783072_6206655554_o.jpg

நீங்கள் குறிப்பிடும் மஹேச்வர மூர்த்தி இவரா ?
இல்லயெனின் எங்கே காணப்பெறுகிறோம் ??
சதாசிவத்தின் பஞ்ச முக விளக்கம்
ரத்தினச்சுருக்கமாக இருக்கிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-71036828002195972982010-05-22T06:49:06.112-07:002010-05-22T06:49:06.112-07:00பல புதிய விவரங்கள். தொடர்ந்து எழுதுங்கள்பல புதிய விவரங்கள். தொடர்ந்து எழுதுங்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com