tag:blogger.com,1999:blog-33343731.post1504711520990662813..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: அண்ணாமலைக்கு அரோஹரா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-33343731.post-60884752305863401432010-11-29T05:25:55.792-08:002010-11-29T05:25:55.792-08:00ஆர்விகே கார்த்திக், மாதவன் இருவருக்கும் நன்றி. உங...ஆர்விகே கார்த்திக், மாதவன் இருவருக்கும் நன்றி. உங்கள் வலைப்பக்கத்தைப் பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன். நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-92011392282716830442010-11-29T05:25:10.112-08:002010-11-29T05:25:10.112-08:00சாமக்கோடங்கி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்ற...சாமக்கோடங்கி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-3891198329166742962010-11-29T05:24:46.811-08:002010-11-29T05:24:46.811-08:00வாங்க ஜெயஸ்ரீ, இந்தத் தொடரும் நாங்க திருவண்ணாமலை ச...வாங்க ஜெயஸ்ரீ, இந்தத் தொடரும் நாங்க திருவண்ணாமலை செல்ல முயற்சி செய்தாப்போல் நீண்ட நாட்கள் எடுத்துக்கும் போலிருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-54814168518089796932010-11-29T00:46:52.609-08:002010-11-29T00:46:52.609-08:00வணக்கம். என் பெயர் செ.மாதவன். நானும் சிவ பக்தன் தா...வணக்கம். என் பெயர் செ.மாதவன். நானும் சிவ பக்தன் தான். உங்கள் எழுத்துக்களை கண்டு மெய் சிலிர்த்தோம். அடியேனும் ஒரு இணைய தளத்தை உருவாக்கி உள்ளோம்.

இத்தளம் சித்தர்களை பற்றி எடுத்து கூறுவதாய் அமைந்துள்ளது.

http://www.puduvaisiththargal.com/

தயைகூர்ந்து என் தளத்தை பார்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்.Karthikeyan rvk. and S.Mathavanhttps://www.blogger.com/profile/05579374467018280932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-88803121344053681342010-11-27T07:27:50.515-08:002010-11-27T07:27:50.515-08:00தகவல்களை அளித்தமைக்கு நன்றி..தகவல்களை அளித்தமைக்கு நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-2537458687119778062010-11-26T02:09:42.510-08:002010-11-26T02:09:42.510-08:00தருணா ருணமணி கிரணா வலிநிகர் தரும க்ஷரமண மகிழ் மாலை...தருணா ருணமணி கிரணா வலிநிகர் தரும க்ஷரமண மகிழ் மாலை
தெருணா டியதிரு வடியார் தெரு மரல் தெளியப் பரவுதல் பொருளாகக்
கருணா கரமுனி ரமணா ரியனுவ கையினாற் சொலியது கதியாக
வருணா சலமென வகமே யறிவொடு மாழ்வார் சிவனுல காள்வாரே.

-ரமணரின் அருணாசல அக்ஷர மண மாலை பாயிரம் போன வருஷத்துக்கு முந்தின வருஷம் கார்திகை பௌர்ணமி கிரி வலம் கிடைத்தது . நினைத்துக்கொண்டு நன்றி சொன்னேன். அர்ணாசலமா சொல்லுங்கோ சொல்லுங்கோ !!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-75561312093854665282010-11-19T01:54:43.345-08:002010-11-19T01:54:43.345-08:00வாங்க கவிநயா, நீங்க மீண்டும் வர ஆரம்பிச்சிருப்பது ...வாங்க கவிநயா, நீங்க மீண்டும் வர ஆரம்பிச்சிருப்பது குறித்து சந்தோஷம், பாராட்டுக்கு நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-61009018920781004382010-11-19T01:54:17.591-08:002010-11-19T01:54:17.591-08:00நன்றி எல்கே, விதூஷின் அருணாசல மஹாத்மியம் பக்கம் கூ...நன்றி எல்கே, விதூஷின் அருணாசல மஹாத்மியம் பக்கம் கூடப் போகலை. எங்கேயானும் அதன் சாயல் வந்துடுமோனு பயம்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-62627081584614626522010-11-18T20:16:35.586-08:002010-11-18T20:16:35.586-08:00கற்பக விருட்சம் போல ஆன்மீகச் செய்திகளையும் கதைகளைய...கற்பக விருட்சம் போல ஆன்மீகச் செய்திகளையும் கதைகளையும் அள்ளி அள்ளித் தருகிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது கீதாம்மா. ரொம்ம்ம்ப மெதுவாகத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். பணிவுடன் வணங்கிக் கொள்கிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-46443190208778906632010-11-17T02:06:24.123-08:002010-11-17T02:06:24.123-08:00விதூஷின் அருணாச்சல மகாத்மியம் மொழிபெயர்ப்பு படித்த...விதூஷின் அருணாச்சல மகாத்மியம் மொழிபெயர்ப்பு படித்தேன். இப்பொழுது உங்கள் தொடரா? விருந்துதான்.. தொடருங்கள்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com