tag:blogger.com,1999:blog-33343731.post6747171948819125465..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: அரங்கன் அருளை வேண்டி!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33343731.post-79143290482502367102019-03-01T02:11:10.647-08:002019-03-01T02:11:10.647-08:00உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலை நெ.த. எங்க உறவினர்...உங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலை நெ.த. எங்க உறவினர்களே பலரும் எங்களை அடிக்கடி கேட்பது தான். வாரம் இரு முறையாவது கோயிலுக்குப் போவீங்களா என்று கேட்பார்கள். திருவிழா எனில் போய்ப் பார்த்திருப்பீங்க என்பார்கள். எங்கே! கூட்டம் நெரியும்! அதுவும் கருட வாகனம், ஆனை வாகனம் என்றால் அன்னிக்கு நெரிசல் தாங்காது. குதிரை வாகனம் என்றால் இன்னமும் நெரிசல். அன்னிக்கு வேடுபறி வேறே உண்டே! நாங்க பெரும்பாலும் உள்ளூர்த்தொலைக்காட்சிகளில் காட்டும் அரங்கன் விழாவைப் பார்த்துக் கொள்வோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-78867703488047746302019-03-01T01:47:39.875-08:002019-03-01T01:47:39.875-08:00ஆனா, வாரம் ஒரு முறையாவது இராமானுசரை சேவிப்பேன். கூ...ஆனா, வாரம் ஒரு முறையாவது இராமானுசரை சேவிப்பேன். கூட்டமில்லாத நேரத்தைக் கணக்குப் பண்ணி பெரிய அரங்கனையும் சேவிப்பேன்.... பார்ப்போம்... எப்போ அது வாய்க்கும் என்று...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-90472025045287345602019-03-01T01:46:49.875-08:002019-03-01T01:46:49.875-08:00நான் அப்படி எழுதியிருந்தாலும், இடுகை போடுவது, அதில...நான் அப்படி எழுதியிருந்தாலும், இடுகை போடுவது, அதிலும் அரங்கன் கதை, மிகவும் கடினமானது. குறிப்புகள்லாம் எடுத்து எழுதணும்.<br /><br />தொடர்ந்து எழுதுங்க. அது மனதின் கவலையை மாற்றும் முயற்சி அல்லவா?<br /><br />நான் எப்போதும் நீங்க தினமும் அரங்கனைச் சேவிப்பீங்க என்று எண்ணுவதில்லை. நானே வாரம் ஒரு முறைதான் அடுத்த தெருவில் இருக்கும் அனந்த பத்மநாபன் கோவிலுக்குப் போறேன். நானே இப்போ ஸ்ரீரங்கத்தில் இருந்தால், எவ்வளவு வாரத்துக்கு ஒரு முறை அரங்கனைச் சேவிப்பேன் என்று தெரியாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com