tag:blogger.com,1999:blog-33343731.post7004610101723269793..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் - ஒண்ணும் ரகசியமே இல்லை! திவாகர் சொல்லுவது!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-33343731.post-85482361977869324272008-03-11T17:52:00.000-07:002008-03-11T17:52:00.000-07:00//உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்...//உமாபதி சிவனார் பூசித்த சின்ன ஆனந்த நடராசனுக்குத்தான் முதல் மரியாதை என்று கோயில் கொடிக்கம்பம் மூலம் அந்தணர்களுக்குப் புரியவைத்தவனும் நீதான்//

கீதாம்மா
அடியேன் பொடியேன் வேண்டுகோள்!
இந்தக் கதையை எழுதுங்கள்!

தில்லைப் பதிவுகள் முடிந்த பின்னர் எழுதினாலும் சரி! ஆனால் கட்டாயம் எழுதுங்கள்!

சமயக் குரவரை அறிந்த அளவுக்கு சந்தான குரவர்களை அறியவில்லை! நீங்கள் சொல்லித் தான் கேட்கணும் போல! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-87293152805496474722008-03-06T03:06:00.000-08:002008-03-06T03:06:00.000-08:00சித்தும் அவனே.சிந்தையும் அவனே.சிந்தையில் துலங்கிய ...சித்தும் அவனே.
சிந்தையும் அவனே.
சிந்தையில் துலங்கிய விந்தையும் அவனே.
விண்ணும் அவனே. வெளியும் அவனே.
பரமும் அவனே. பாசுரமும் அவனே.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
இன்று சிவராத்திரி. வருக. பெறுக தெய்வீக அருள்.
http://pureaanmeekam.blogspot.com
http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-7858973871326740092008-03-06T03:01:00.000-08:002008-03-06T03:01:00.000-08:00அவன் அன்றி அவனியில்லை.அகாரம் துவங்கி உகாரம் உள்ளிட...அவன் அன்றி அவனியில்லை.
அகாரம் துவங்கி உகாரம் உள்ளிட்டு
மகாரத்தில் முடியும்
ஓம்காரம் அவனே.
உத்கீதமும் அவனே.
வேதமும் அவனே.
வேதப்பொருளும் அவனே.

மாயையும் அவனே..மும்மலத்தினை
நீக்குபவனும் அவனே.

இதுவும் அவன் செயல்.
சும்மா இரு.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
இன்று சிவராத்திரி. வருக. பெறுக தெய்வீக அருள்.
http://pureaanmeekam.blogspot.com
http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com