tag:blogger.com,1999:blog-33343731.post7575772659636377449..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: சிதம்பர ரகசியம் -`13 - ரகசியம், பரம ரகசியம்!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-33343731.post-91323149841230647852007-07-14T20:45:00.000-07:002007-07-14T20:45:00.000-07:00I was searching for Tirumandiram and Tirumoolar Bu...I was searching for Tirumandiram and Tirumoolar But I came across this.

The description about Chidambaram and Nataraja are fabulous and it is one of the best masterpiece I have ever read.

As Madi mentioned in his commnets , in future lot of people are going to come and read this.

By the way can you update Where I can get the details about Tirumandiram and Tirumoolar or do you have any idea to publish a post about Tirumandiram in future.Anandha Loganathanhttps://www.blogger.com/profile/03077798367292480625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-34883962637272683722007-05-17T05:08:00.000-07:002007-05-17T05:08:00.000-07:00அரவிந்த், தமிழ் டைப் பண்ண வந்ததுக்குப் பாராட்டுக்க...அரவிந்த், தமிழ் டைப் பண்ண வந்ததுக்குப் பாராட்டுக்கள்.

@வடுவூர், இதெல்லாம் ஒரு நாளில் முடியாது. முக்கியமாய் அலை பாயும் மனது? அதை என்ன செய்யறது?

@அட, ச்யாம், கொல்லன் பட்டரையில் ஊசிக்கு என்ன வேலை? :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-22830199524715953422007-05-16T21:44:00.000-07:002007-05-16T21:44:00.000-07:00சன் டிவில வந்துச்சே அதோட ட்ரான்ஸ்கிரிப்டா...:-)சன் டிவில வந்துச்சே அதோட ட்ரான்ஸ்கிரிப்டா...:-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-79268575674167772272007-05-16T17:59:00.000-07:002007-05-16T17:59:00.000-07:00தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே...தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே உள்ள தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து
கொஞ்சம் அல்ல... நிறையவே கஷ்டப்பட வேண்டும்.சாதாரண மனிதர்களுக்கு.
சும்மா ஒரு 5 நிமிடம் உட்காரமுடியவில்லை,அப்புறம் எங்கே இதையெல்லாம் பார்க்கிறது.
முயற்சிக்கனும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-85084209429013011142007-05-15T13:05:00.000-07:002007-05-15T13:05:00.000-07:00"நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா !"-அருமை!தமிழ..."நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா !"

-அருமை!

தமிழில் டைப் பண்ண வெச்சதுக்கு நன்றி நண்பர்களேParaaya Gupthanhttps://www.blogger.com/profile/02892911270664128642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14611873285581016772007-05-15T10:28:00.000-07:002007-05-15T10:28:00.000-07:00Enaku thamizhla epdi type panradunu theriala...Sim...Enaku thamizhla epdi type panradunu theriala...

Simply Wonderful job...

Please continue to do this excellent work..

Inda சிதம்பர ரகசியம் original purana book enga kedakum? (Tamil or sanskrit) edhavdhu idea iruka?

Yarukkavadhu therinja please tell me aravindsai@rediffmail.comParaaya Gupthanhttps://www.blogger.com/profile/02892911270664128642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-20934052761476949612007-05-15T04:30:00.000-07:002007-05-15T04:30:00.000-07:00வாங்க, வாங்க, மதுரையம்பதி, உங்களை அடிக்கடி நாச்சிய...வாங்க, வாங்க, மதுரையம்பதி, உங்களை அடிக்கடி நாச்சியார் வ்லை வீட்டிலே பார்க்கிறேனே! :P ஷிகாகோவுக்கும், இந்த ஊருக்கும் அப்படி ஒண்ணும் அதிக தூரம் இல்லை. ஆனால் இப்போ ஸ்விட்ஸர்லாந்துக்கும் இந்த ஊருக்கும் கொஞ்சம் தூரம் ஜாஸ்தி. ஆனாலும் வந்துட்டீங்க! :D

அப்புறம் நீங்க சொன்ன மாதிரி எழுத முயற்சி செய்யறேன். ஆனால் ஒரு 2 நாள் ஆகும். ஆணி அதிகம். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-80773589012084575042007-05-15T00:38:00.000-07:002007-05-15T00:38:00.000-07:00இன்னிக்குத்தான் வரமுடிந்தது....இந்த பக்கத்தின் கடந...இன்னிக்குத்தான் வரமுடிந்தது....இந்த பக்கத்தின் கடந்த 2 பதிவுகளையும் இன்று படித்துவிட்டேன்.....மதி அவர்கள் சொன்னதுபோல ரகசியத்தை நன்றாக பொன்னம்பலமாக்குங்கள்.

மதுரையம்பதி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-5304056388189759542007-05-14T15:16:00.000-07:002007-05-14T15:16:00.000-07:00வாங்க மதி, நீங்க படிக்கிறதிலே சந்தோஷம் தான். இருந்...வாங்க மதி, நீங்க படிக்கிறதிலே சந்தோஷம் தான். இருந்தாலும் கொஞ்சமாவது படிக்கிறாங்கன்னு தெரிய வேணாமா? அதுக்கு ஒரு 2,3 பின்னூட்டமாவது வர வேணாமா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14096913524685694982007-05-14T12:31:00.000-07:002007-05-14T12:31:00.000-07:00//ரகசியம், ரகசியம்னு சத்தமாக் கூவிட்டு இருந்தவங்க ...//ரகசியம், ரகசியம்னு சத்தமாக் கூவிட்டு இருந்தவங்க கூட யாரையுமே காணோம்!//

எல்லோரும் ரகசியமா வந்துட்டுப் போயிட்டாங்களோ!!!மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-76829167847642690072007-05-14T12:29:00.000-07:002007-05-14T12:29:00.000-07:00இன்னைக்கு படிக்கலன்னாலும் பின்னாடி பல பேருக்கு இது...இன்னைக்கு படிக்கலன்னாலும் பின்னாடி பல பேருக்கு இது ஒரு ஆன்மீக பொக்கீஷமா இருக்கும். பின்னூட்டத்தப் பத்தி கவலைப் படாம தொடர்ந்து எழுதுங்க.

என்னை மாதிரி படிச்சிட்டு பின்னூட்டமிட சோம்பல் படுற சிலரும் "கும்மியடிக்கிறவங்களுக்கு" மத்தியில இருக்கோம் அப்படிங்கிறத மனசில வச்சிகிட்டு,
'ரகசியத்த' 'அம்பலம்' ஆக்கும் வேலைய தொடருங்க.மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-7483155809627196272007-05-12T13:16:00.000-07:002007-05-12T13:16:00.000-07:00ரகசியம், ரகசியம்னு சத்தமாக் கூவிட்டு இருந்தவங்க கூ...ரகசியம், ரகசியம்னு சத்தமாக் கூவிட்டு இருந்தவங்க கூட யாரையுமே காணோம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-70780015258145984092007-05-12T13:13:00.000-07:002007-05-12T13:13:00.000-07:00இந்தப் பக்கத்தை யாரானும் படிக்கிறாங்களா இல்லையான்ன...இந்தப் பக்கத்தை யாரானும் படிக்கிறாங்களா இல்லையான்னே தெரியலை! :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com