tag:blogger.com,1999:blog-33343731.post8903661223959364637..comments2024-02-05T02:50:05.472-08:00Comments on ஆன்மிக பயணம்: அண்ணாமலைக்கு அரோஹரா!Geetha Sambasivamhttp://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-33343731.post-83137893368255702302010-11-13T03:19:36.754-08:002010-11-13T03:19:36.754-08:00சரிங்க கீதாம்மா !
இதற்கு முன்பு செய்தது இல்லை;இனி...சரிங்க கீதாம்மா !

இதற்கு முன்பு செய்தது இல்லை;இனி மேல் தான் செய்து பார்க்க வேண்டும்

பகிர்வுக்கும் பதிலுக்கும் நன்றிம்மா.priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-8520043637708041772010-11-13T03:00:11.082-08:002010-11-13T03:00:11.082-08:00Thanks Geetha mam
Hope every thing is under contro...Thanks Geetha mam
Hope every thing is under control
Waiting for the Uploads mampriya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-14301517002082504762010-11-12T02:34:56.899-08:002010-11-12T02:34:56.899-08:00திரு ராமலிங்கம், தங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றிங்...திரு ராமலிங்கம், தங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றிங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-78023070079013071222010-11-12T02:34:31.521-08:002010-11-12T02:34:31.521-08:00வாங்க ப்ரியா, இந்த வலைப்பக்கத்துக்கு உங்கள் முதல்வ...வாங்க ப்ரியா, இந்த வலைப்பக்கத்துக்கு உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-84510545855821192872010-11-10T01:47:02.948-08:002010-11-10T01:47:02.948-08:00Sir,
OM SRI RAGHAVENDRAYA NAMAHA
No need...Sir,
OM SRI RAGHAVENDRAYA NAMAHA
No need to worry about anything.Please bear with the situation.Surely, without any hitch, you will upload all girivalam mahimai shortly.
THANKING YOU,
Yours,
MG Ramalingam.tamildasanhttps://www.blogger.com/profile/08659009516029610525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-21970285850817203012010-11-08T02:20:04.714-08:002010-11-08T02:20:04.714-08:00டூர் போய் நிறைய இடங்களை சுற்றி பார்ப்பது போல
இன்ற...டூர் போய் நிறைய இடங்களை சுற்றி பார்ப்பது போல

இன்றைக்கு கீதா மேடம் ப்லோகுகளில் பிக்னிக் போவது போல நிறைய பதிவுகள் படித்து

இன்புற்று அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-4455897529129533342010-11-08T01:40:51.245-08:002010-11-08T01:40:51.245-08:00க்ர்ர்ர்ர்ர்ர் திவா, நேரிலே தான் போனேனாக்கும், எப்...க்ர்ர்ர்ர்ர்ர் திவா, நேரிலே தான் போனேனாக்கும், எப்போ, என்னிக்குனு சொல்ல மாட்டேனே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-48757599221074427222010-11-08T01:40:27.313-08:002010-11-08T01:40:27.313-08:00வாங்க வல்லி, எனக்கும் பல வருஷங்களாப் போக முடியலை, ...வாங்க வல்லி, எனக்கும் பல வருஷங்களாப் போக முடியலை, திடீர்னு சான்ஸ் கிடைச்சது. உங்களுக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-17458583473147336562010-11-08T01:39:50.913-08:002010-11-08T01:39:50.913-08:00வாங்க எல்கே, என்ன இந்தப் பக்கம்??? அதுவும் எல்லாரு...வாங்க எல்கே, என்ன இந்தப் பக்கம்??? அதுவும் எல்லாரும் கூட்டமா வந்திருக்கீங்க?? :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-31511950713715552882010-11-06T20:37:18.376-07:002010-11-06T20:37:18.376-07:00//எதிர்பாராமல் சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமல...//எதிர்பாராமல் சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தரிசனம் கிட்டியது. //
டீவிலேயா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-90789197388200178382010-11-06T19:57:25.880-07:002010-11-06T19:57:25.880-07:00காத்துக் கொண்டிருக்கிறோம் கீதா. நேரில் போக முடியாவ...காத்துக் கொண்டிருக்கிறோம் கீதா. நேரில் போக முடியாவிட்டாலும் உங்கள் எழுத்துக்கள் மூலம் அம்மைஅப்பனைத் தரிசிக்கிறோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33343731.post-20866268799743702492010-11-06T18:33:10.591-07:002010-11-06T18:33:10.591-07:00ஆண்டவன் அருள் புரிவான் ம. கவலை வேண்டாம்ஆண்டவன் அருள் புரிவான் ம. கவலை வேண்டாம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com