எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 29, 2019

இனி தொடரும்!

சாதாரணமாக எழுதிக் கொண்டே இருக்கையில் ஒரு சில செய்திகளைக் கேள்விப் படவும் மனதில் ஏற்பட்ட வருத்தத்தாலும் கவலையாலும் மேலே தொடராமல் இதை  நிறுத்தினேன். இனி தொடருவேன். பொறுத்துக் கொண்டமைக்கு நன்றி.

3 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாசிக்கக் காத்திருக்கிறோம்.

நெல்லைத்தமிழன் said...

ஏற்கனவே எழுதியிருக்கேன். இந்தத் தொடரையும், உணவே மருந்தையும் வேக வேகமா எழுதுங்க. 'எண்ணங்கள்'ல இடுகை நேரமானாலும் தவறில்லை. மற்ற இரண்டு தளங்களும் மிக முக்கியம் என்பது என் எண்ணம்.

Geetha Sambasivam said...

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று பிடிக்கும். எனக்கு என்னுடைய எல்லா வலைத்தளங்களுமே முக்கியம்.