ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Wednesday, November 04, 2009
மன்னிப்பு
தவிர்க்கமுடியாத காரணங்களினால் பதிவுகள் தாமதம் ஆவதற்கு மன்னிக்கவும்.
உங்கள் அலுவல்களை திறம்பட முடித்து கொண்டு தாங்கள் கட்டுரைகளை மேலே தொடரலாம் . ஆனால் தாங்கள் இது போன்ற ஆன்மீக கட்டுரைகளை தொடர்ந்து இட வேண்டும் . காரணம் ஆன்மீகத்தின் மூலமாகவே நிறைய கம்ப்யூட்டர் வாழ் மக்களுக்கு நன்னெறி எது என்று உணர்த்த முடியும். ஒரு மனிதன் தானாக நல்ல உணர்வுகளை சிந்திக்க ஆரம்பித்தால் அப்பொழுது மதம் கடவுள் தேவை இல்லை . அனால் இன்று அப்படி ஒரு சிலர் மட்டுமே சுய சிந்தனையில் நன்மையை மட்டுமே சிந்திககூடியவர்களா இருக்கிறார்கள் அவர்களிலும் பெரும் பாலனோர் ஆன்மீக வாதிகள் தான் . பகுத்தறிவு பேசும் ஒரு சிலரே நன்மையை மட்டும் நினைக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் . ஆதாலால் தங்களை போன்ற வர்களால் இடப்படும் கட்டுரைகளை படிபவர்களுக்கு ஒரு சிலராவது ஆன்மிகத்தின் வழியாக நற்செயல்களை செய்ய கூடிய சிந்தனை உண்டாகும் , nandri athikamaga koori vitten endru ninaikiren , na.la . prabakaran madurai
Mr திவா ( தமிழ் ல எழுதினா இந்த T D ப்ரச்சனை இல்லைப்பா தப்பிச்சேன்:)!)வோட comment ஐ கண்டுக்கவேண்டாம்.இந்த "ஜாலிஜாலி"லைதான் அவர் கிட்டேருந்து குயில் முடிஞ்சும் மயில் கூட நடை பழகலை போலிருக்கு!!நீங்க அதுக்குள்ள எழுதிடுவேள்:)).
5 comments:
ஹையா ஜாலி ஜாலின்னு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கோம், நீங்க வேற! :P:P:P:P:P:P
சீக்கிரம் வந்து தொல்லை கொடுங்க!
@திவா,
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரவே இல்லை, போங்க! :( :P:P:P
ha ha ha ha. come back Geetha.
உங்கள் அலுவல்களை திறம்பட முடித்து கொண்டு தாங்கள் கட்டுரைகளை மேலே தொடரலாம் . ஆனால் தாங்கள் இது போன்ற ஆன்மீக கட்டுரைகளை தொடர்ந்து இட வேண்டும் .
காரணம் ஆன்மீகத்தின் மூலமாகவே நிறைய கம்ப்யூட்டர் வாழ் மக்களுக்கு நன்னெறி எது என்று உணர்த்த முடியும். ஒரு மனிதன் தானாக நல்ல உணர்வுகளை சிந்திக்க ஆரம்பித்தால் அப்பொழுது மதம் கடவுள் தேவை இல்லை . அனால் இன்று அப்படி ஒரு சிலர் மட்டுமே சுய சிந்தனையில் நன்மையை மட்டுமே சிந்திககூடியவர்களா இருக்கிறார்கள் அவர்களிலும் பெரும் பாலனோர் ஆன்மீக வாதிகள் தான் .
பகுத்தறிவு பேசும் ஒரு சிலரே நன்மையை மட்டும் நினைக்க கூடியவர்களாக இருக்கிறார்கள் . ஆதாலால் தங்களை போன்ற வர்களால் இடப்படும் கட்டுரைகளை படிபவர்களுக்கு ஒரு சிலராவது ஆன்மிகத்தின் வழியாக நற்செயல்களை செய்ய கூடிய சிந்தனை உண்டாகும் , nandri athikamaga koori vitten endru ninaikiren , na.la . prabakaran madurai
Mr திவா ( தமிழ் ல எழுதினா இந்த T D ப்ரச்சனை இல்லைப்பா தப்பிச்சேன்:)!)வோட comment ஐ கண்டுக்கவேண்டாம்.இந்த "ஜாலிஜாலி"லைதான் அவர் கிட்டேருந்து குயில் முடிஞ்சும் மயில் கூட நடை பழகலை போலிருக்கு!!நீங்க அதுக்குள்ள எழுதிடுவேள்:)).
Post a Comment