எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, November 06, 2010

அண்ணாமலைக்கு அரோஹரா!

எதிர்பாராமல் சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தரிசனம் கிட்டியது. தென்னாங்கூர் பாண்டுரங்கன் தரிசனம், மேல் மலையனூர் அம்மன் தரிசனம் ஆகியவை கிட்டியது. அது குறித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சிவ வடிவங்களில் பைரவர் முடிந்ததும், அது குறித்த தொடர் ஆரம்பிக்கும். தாமதமான இடுகைகளுக்கு மிகவும் மன்னிக்கவும். பல்வேறு பிரச்னைகள்! எழுதியவற்றைக் கூட அப்லோட் செய்ய முடியவில்லை. :(

12 comments:

LK said...

ஆண்டவன் அருள் புரிவான் ம. கவலை வேண்டாம்

வல்லிசிம்ஹன் said...

காத்துக் கொண்டிருக்கிறோம் கீதா. நேரில் போக முடியாவிட்டாலும் உங்கள் எழுத்துக்கள் மூலம் அம்மைஅப்பனைத் தரிசிக்கிறோம்.

திவா said...

//எதிர்பாராமல் சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை தரிசனம் கிட்டியது. //
டீவிலேயா?

கீதா சாம்பசிவம் said...

வாங்க எல்கே, என்ன இந்தப் பக்கம்??? அதுவும் எல்லாரும் கூட்டமா வந்திருக்கீங்க?? :P

கீதா சாம்பசிவம் said...

வாங்க வல்லி, எனக்கும் பல வருஷங்களாப் போக முடியலை, திடீர்னு சான்ஸ் கிடைச்சது. உங்களுக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர்ர் திவா, நேரிலே தான் போனேனாக்கும், எப்போ, என்னிக்குனு சொல்ல மாட்டேனே! :)))))

priya.r said...

டூர் போய் நிறைய இடங்களை சுற்றி பார்ப்பது போல

இன்றைக்கு கீதா மேடம் ப்லோகுகளில் பிக்னிக் போவது போல நிறைய பதிவுகள் படித்து

இன்புற்று அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

ramalingam.blogspot.com said...

Sir,
OM SRI RAGHAVENDRAYA NAMAHA
No need to worry about anything.Please bear with the situation.Surely, without any hitch, you will upload all girivalam mahimai shortly.
THANKING YOU,
Yours,
MG Ramalingam.

கீதா சாம்பசிவம் said...

வாங்க ப்ரியா, இந்த வலைப்பக்கத்துக்கு உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.

கீதா சாம்பசிவம் said...

திரு ராமலிங்கம், தங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றிங்க.

priya.r said...

Thanks Geetha mam
Hope every thing is under control
Waiting for the Uploads mam

priya.r said...

சரிங்க கீதாம்மா !

இதற்கு முன்பு செய்தது இல்லை;இனி மேல் தான் செய்து பார்க்க வேண்டும்

பகிர்வுக்கும் பதிலுக்கும் நன்றிம்மா.